பிரச்சாரத்தின் பொழுது காலில் விழுந்த திமுக வேட்பாளர்..!
தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவி செய்தார்.
முதியவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது, இளைஞர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடுவது என விதவிதமான வித்தியாசமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





