--- --:--:-- --

கோவையில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி..!

10

கோவையில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹீமை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். வேலூரில் அருகில் இருந்த கடலுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

 

இதையடுத்து அனுமதி இன்றி பிரச்சாரம் செய்ததாக வேலூர் இப்ராகிம் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது பாஜகவினர் சிலர் போலீஸ் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon