ஒரே வீட்டில் வரையப்பட்ட பிரதான கட்சிகளின் சின்னங்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரே வீட்டில் வரையப்பட்ட திமுக, அதிமுக மற்றும் பாஜக சின்னங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் செய்வதில் மும்மூரம் காட்டி வரும் சூழலில் பூங்குழல் கிராமத்தில், பிரதான கட்சிகள் தங்கள் சின்னங்களை போட்டி போட்டு வரைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





