--- --:--:-- --

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறதா?

1

மிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

 

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநில முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வரும் மே 6-ம் தேர்வு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கிய தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon