--- --:--:-- --

திண்டுக்கல்லில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அமைச்சர்..!

5

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்துறை ஐ.பெரியசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

வீதி வீதியாக நடந்து சென்று ஆதரவு திரட்டியவர் அங்குள்ள கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon