காதல் கணவர் வீட்டில் எதிர்ப்பு.. காதலி தர்ணா..!
சேலம் மாவட்டம் அறியாகவுண்டம்பட்டியில் காதல் கணவரை தன்னுடன் அனுப்பும்படி பெண் ஒருவர் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கணவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புகார் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





