ஆட்டோ மோதி தம்பதி காயம்..எம்.எல்.ஏ செய்த உதவி..!
சென்னை திருவொற்றியூரில் பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எண்ணூரை சேர்ந்த நாராயணன் மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி இருவரும் காயம் அடைந்தனர்.
அப்பொழுது அந்த வழியே வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் காயமடைந்த தம்பதியை தனது காரில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





