உறவினரால் சிறுமிக்கு நடந்த கொடுமை..!
15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுமுகையை சேர்ந்த சிறுமியின் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
வயதுக்கு வந்த சிறுமிகள் உள்ள வீடுகளில் உறவினர்களை தேவை இன்றி தங்க வைப்பதும் எல்லை தாண்டி பழக அனுமதிப்பதையும் பெற்றோர் தவிர்க்க வேண்டும் என கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





