தகாத வார்த்தையால் கொந்தளித்த கால் டாக்ஸி ஓட்டுனர்..!
சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரை தரக்குறைவாக பேசியதாக கூறி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுனர் ஒருவர் தங்களுக்கு தனக்கு நேர்ந்தது தங்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதை தொடர்ந்து மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





