கடலூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் வீட்டில் சோதனை..!
கடலூர் மாவட்டம் மஞ்சட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீரின் வீட்டில் லஞ்சு ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தொடங்கி சோதனை தற்போது வரை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னீரின் ஆதரவாளர்கள் நான்கு பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





