அதிகமாக சாப்பிட்டு விட்டு நகர முடியாமல் படுத்து நடு ரோட்டில் கிடந்த பச்சை பாம்பு..!
உளுந்தூர்பேட்டை அருகே அதிக அளவில் இறை தின்ற பச்சை பாம்பு ஒன்று சாலையில் நகர முடியாமல் படுத்திருந்த நிலையில் பிடிக்கப்பட்டு ஊருக்கு வெளியே புதர் பகுதியில் விடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





