45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு..!
ஏற்காடு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 45 அடி ஆழம் கொண்ட போது கிணற்றில் துணி துவைப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற பொழுது தவறி விழுந்த ஜெசி என்ற பெண் நீச்சல் தெரியாததால் மூச்சு திணறி உயிரிழந்தார்.
திறந்த நிலையில் இல்லாமல் பாதுகாப்பு வளையம் போட்டிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




