--- --:--:-- --

காதலனோடு மனைவி சென்றதால் விபரீத முடிவெடுத்த கணவன்..!

பெங்களூரில் நடு ரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். ஆர்டிவி நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் குடும்ப தகராறால் தமது மனைவியை பிரிந்து வேறொருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon