குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் முதலமைச்சர் பங்கேற்கிறார். பிப்ரவரி 28 இல் முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.
ராக்கெட் ஏவுதளம் குறித்து ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருந்தார் இஸ்ரோ தலைவர்.