--- --:--:-- --

அதிமுக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு..!

11

சிவகங்கை நகராட்சியில் வாரச்சந்தை கட்டணம் வசூலித்தல், கழிவறை கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உரிமை குத்தகை ஏலம் விடப்பட்டது. அப்பொழுது அதிகாரிகள் ஏலத்தை முறையாக நடத்தவில்லை எனக் கூறிய பல ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் முன்பு திரண்டதால் பதற்றமானது.

 

இதனால் அதிமுக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஆணையர் பொதுவெளியில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon