--- --:--:-- --

முதல் மனைவி இறந்து ஒரே வருடத்தில் அடுத்த திருமணம் செய்த பாக்கியராஜ்..!

2

டிகர், இயக்குனர் என தனது திறமையால் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தவர் பாக்யராஜ். தற்போதும் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

 

பாக்கியராஜின் முதல் மனைவி மரணத்திற்கு பிறகு ஒருவருடம் கழித்து 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார் அவர்.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் திருமணம் செய்துகொண்டு 40 வருடம் முடிந்து இருக்கிறதாம்.

 

அதை பற்றி நெகிழ்ச்சியாக பூர்ணிமா பாக்கியராஜ் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் திருமண புகைப்படம் இதோ. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் தான் திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon