--- --:--:-- --

மதம் மாறினால் தான் சம்பளம் என கொடுமைப்படுத்தியதாக இளைஞர் குற்றச்சாட்டு..!

9

கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மருதமலை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்ற இளைஞர் இந்த புகார் அளித்துள்ளார்.

 

அதில் வேலைக்கு சென்று இடத்தில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும் தன்னுடைய கல்லூரி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு தர மறுப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான சம்பளத்தையும் தர மறுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon