--- --:--:-- --

துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி : டிடிவி தினகரன்

10

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பின்பு செய்தியாளரிடம் பேசிய கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சராக அவரை பதவியில் அமர்த்தியவருக்கு துரோகம் செய்தவர் எனப்பட பழனிச்சாமி எனக் கூறினார்.

 

அவருக்கு தமிழ்நாடு மக்கள் நலம் பாடம் புகட்டுவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon