--- --:--:-- --

குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்து மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து..!

9

ர்நாடகாவில் பள்ளி பேருந்தும் டிராக்டர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் ஆண்டு விழாவை முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.

 

மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon