--- --:--:-- --

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் அதே பள்ளி பேருந்து மோதி பலி..!

7

திருப்பூர் பெத்தாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மோதி அதே பள்ளியில் படிக்கும் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். பள்ளியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிய சிறுவன் வீட்டருகே விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த விபத்தில் சிறுவன் பலியாகியுள்ளான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon