--- --:--:-- --

ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்

8

ஹரியானா மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா உடல் மீட்கப்பட்ட கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் மாடல் அழகி திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் தங்கி இருந்த விடுதி அறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

இது தொடர்பாக காவலர்கள் நடத்தி வரும் விசாரணையில் கொலை செய்யப்பட்ட திவ்யாவின் உடலை ஹரியானா மாநிலம் கால்வாயில் இருந்து மீட்டுள்ளனர்.

 

இது தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon