ஆவணங்களை சரி பார்க்க செந்தில் பாலாஜி தரப்பிற்கு அனுமதி..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை சரி பார்க்க செந்தில் பாலாஜி தரப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கைதான போது அமலாக்கத்துறை எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





