--- --:--:-- --

பப்ளிக்கில் நடிகையின் இடுப்பில் கை வைத்ததால் பரபரப்பு..!

5

பாலிவுட் நடிகை மல்லிக்கா அரோரா உடன் போட்டோ எடுத்துக் கொள்ளும்பொழுது அத்துமீறலில் ஈடுபட்ட ரசிகரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாலிவுட் நடிகை மல்லிக்கா அரோராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் மல்லிகா அரோராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது உடலில் கை வைத்தார்.

 

அப்பொழுது இதைப் பார்த்த மல்லிகாவின் பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்த ரசிகர்களின் கையை எடுத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon