--- --:--:-- --

ஹெல்மெட்டில் எண்ணெயை அள்ளும் அவலம்..!

3

எண்ணூர் முக துவாரம் பகுதியிலுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

 

ஸ்டிம்மர் எந்திரம் பழுதடைந்துள்ள நிலையில் ஹெல்மெட்டை பயன்படுத்தி கழிவுகளை ஊழியர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. சில ஊழியர்கள் எண்ணெய்க்கு பதிலாக நீரை ஊற்றுவதாக கூறும் மீனவர்கள் முறையாக கழிவுகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon