--- --:--:-- --

உயிர் பயத்தில் தவித்த மாணவிகள்.. ஆபத்தான நிலையில் மீட்ட காட்சி..!

4

சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவ, மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

உயிர் பயத்தில் தவித்த மாணவிகளை ஆபத்தான நிலையில் மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon