வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் – அமைச்சர் மனோ தங்கராஜ்
வானிலை முன்னறிவிப்பால் ஏமாற்றம் என அமைச்சர் கூறியுள்ளார். தென் மாவட்ட மழை பாதிப்பில் வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் இருக்கிறது என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை, அவகாசம் அளிக்கும் வகையில் இல்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முறை போல் இல்லாமல் இந்திய முறை திறன் குறைவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





