--- --:--:-- --

நிவாரணத் தொகை பெற ரேஷன் கடை முன் வரிசையில் நிற்க வேண்டுமா..?

2

ஏற்கனவே மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிவாரண தொகையை பெற ரேஷன் கடைகள் முன்பாக சில நாட்களில் வரிசையில் நின்று செலவழிக்க வேண்டுமா என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கொடுக்கின்ற பணம் ஒரு பைசா கூட இடைத்தரகர்களுக்கு செல்ல கூடாது. நிவாரண பணம் கொடுப்பதில் இடைத்தரகர்கள் தலையீடு இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon