--- --:--:-- --

பாஜக அரசு பழிவாங்கும் அரசியல் நடத்துகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

5

பாஜக அரசு பழிவாங்கும் அரசியல் நடத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க மாநிலம் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

 

திருவண்ணாமலை காங்கிரஸ் எம்.பி மகிவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கடிதம் தெரிவித்துள்ளார். ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் தலைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனநாயகத்தையும் மக்களிடம் பாஜக அரசு ஏமாற்றுவதையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் பெரும்பான்மையை எடுத்து இலக்கை நேரிடும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.

 

500 பக்கங்கள் கொண்டு அறிக்கையை அரை மணி நேரத்தில் படித்து தெரிந்து கொண்டது எப்படி எனவும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon