10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.