சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

11-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பருவத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.