ஆளுநர் வழக்கு விசாரணை – தமிழிசை வரவேற்பு

ளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்று தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றமும் பதிவு செய்துள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றம் இப்போதும் பதிவு செய்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சண்டை போட்டுக் கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இணக்கமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.