செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதில் இளம் பெண்களிடையே முடியை பிடித்து இழுத்து சண்டை..!
ஆந்திராவில் பூங்காவில் தலைமுடியை இழுத்து சண்டையிட்டு கொண்ட இளம் பெண்களை ஏராளமானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர். அங்கிருந்து சிலரின் முயற்சிக்கு பிறகு சண்டை விலக்கி விடப்பட்டு கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





