--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்து.. 33 பேர் பலி..!

1

ம்மு காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நகரின் தோடா மாவட்டத்தில் உள்ள அசார் பகுதியில் இன்று காலை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon