ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்து.. 33 பேர் பலி..!
ஜம்மு காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 25...





