முழு எலியை அப்படியே விழுங்கி கக்கிய பாம்பு..!
கடலூர் அருகே பாம்பு ஒன்று எலியை கக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாம்புபிடி வீரர் பாம்பை லாவகமாக பிடித்து டப்பாவில் அடைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





