--- --:--:-- --

மாணவர்களை தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது..!

2

ரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் தாக்கியதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை குன்றத்தூர் அருகே மாணவர்களை அடித்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து மாங்காடு காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசாருடன் வரமாட்டேன் என் அடம் பிடித்து வாக்குவாதம் செய்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.

 

தனது காரில் தான் வருவேன் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அரசு பேருந்து வழிமறித்து கண்டக்டர் டிரைவரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon