பள்ளியில் இரு பாலருக்கும் ஒரே கழிவறை என்றதால் வெடித்த போராட்டம்..!
அமெரிக்காவில் பள்ளியில் கழிவறைகளை இருபாலரும் பொதுவாக பயன்படுத்துவதற்கு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் ரெஜினா மாவட்டத்தில் பாவாடை அணிந்த ஆண் மாணவர் மூலம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பள்ளியில் கழிவறைகளை இருபாலரும் பொதுவாக பயன்படுத்தும் கொள்கைக்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





