ஹெலிகாப்டரில் இருந்து கொட்டிய பணமழை.. முண்டியடித்த மக்கள்..!
ஐரோப்பிய நாடான தென்கொரிய அரசில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசிய காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. லைசா மற்றும் லேஹானாகிய நகரங்களில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த தொகுப்பாளர் பெட்டியிலிருந்து பணத்தை 32 லட்சம் பணத்தை வீசி உள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு பிளாஸ்டிக் கவர்களில் பணத்தாள்களை எடுத்தனர். ஒரு மணி நேரத்திற்கு கீழே விழுந்த பணத்தாள்கள் அனைத்தையும் பொதுமக்கள் எடுத்து சென்றனர்.
முதலில் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு இந்த தொகையை பரிசாக வழங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த போட்டி கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து அந்த திட்டத்தை கைவிட்டு சாமானிய மக்களுக்கு பணத்தை வழங்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





