நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!

டிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக சென்றிருக்கிறார். அந்த ஷோவுக்கு மகளை அனுப்ப வேண்டாம் என பலரும் அட்வைஸ் கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் அனுப்புகிறேன் என வனிதாவே கூறி இருந்தார்.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் மிக இளம் வயது கொண்ட போட்டியாளராக இருந்து வரும் ஜோவிகா, முதல் வாரத்திலேயே நாமினேட் ஆகி இருக்கிறார். அவரை தான் அதிகபட்சமாக 4 பேர் நாமினேட் செய்தார்கள்.இந்நிலையில் மகள் நாமினேட் ஆனது பற்றி வனிதா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

 

“உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பேபி” என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.