ரயில் இருக்கையில் அமர முந்தி அடித்துக் கொண்டு ஏறும் இளம் பெண்கள்..!

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரயில் நிலையத்தில் வந்தடைந்த ரயிலில் ஏறி இருக்கை பிடிப்பதற்காக பெண்கள் முந்தியடித்துக் கொண்டு ஓடினார். இது தொடர்பான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.