இபிஎஸ் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு..!

திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஒரு வாரத்திற்கு பிறகு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இந்த வழக்கு விசாரணை இப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

ஏற்கனவே இதே வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞராக ஆகிறார். தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞராக ஆஜராக என்றும் இதனை ஏற்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

அதற்கு கப்பல் சிபில் சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது அப்பொழுது யார் தற்பொழுது ஆட்சியில் இருக்கிறார்கள் என தங்களுக்கு தெரியாது எனக் கூறிய நீதிபதிகள் எனவே வழக்கு ஒரு வாரத்திற்கு பிறகு பட்டியிடப்படும் என்று தெரிவித்தனர்.