--- --:--:-- --

காலாவதியான பாட்டில் – நிறைந்த குப்பை கிடங்கு..!

9

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய டானிக் பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன.

 

காலாவதியாகிவிட்ட சுமார் 1000 டானிக் பாட்டில்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் அல்லது அதிகமாக இருக்கும் மருந்துகள் குறித்து தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கடைகளுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் டானிக்குகள் காலாவதியாகும் படி இரு ஏன் இருப்பு வைக்கப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon