--- --:--:-- --

வீட்டு கதவில் படம் எடுத்து ஆடிய பாம்பு..!

8

கடலூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டின் கதவின் மேல் என்று நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுகிறது. அதைத் தொடர்ந்து பாம்பு பிடிப்பவர் ஆன செல்லா என்பவர் அந்த பாம்பை பிடித்தார்.

 

வீட்டின் உரிமையாளர் தங்களை பயமுறுத்தாதே, இனி இந்த பக்கம் வர வேண்டாம் என கேட்டும் அந்த பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழி அனுப்பி வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon