--- --:--:-- --

ஜி-20 மாநாடு நாளை தொடக்கம்..!

3

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லி கிளம்பிவிட்டார். உலகத் தலைவர்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது டெல்லி. ஜி 20 மாநாடு நாளை தொடங்குகிறது.

 

இதனால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon