--- --:--:-- --

குளிர்பானம் குடித்த மாணவிகள் அடுத்த நொடியிலே மயக்கம்..!

6

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் வைத்து குளிர்பானம் குடித்ததால் வாந்தி மயக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சக மாணவி ஒருவர் எடுத்து வந்த குளிர்பானத்தை குடித்து தான் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon