--- --:--:-- --

விஜயலட்சுமி அளித்த புகாரில் 4 மணி நேரம் விசாரணை..!

3

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகர் விஜயலட்சுமி அளித்த புகாரில் காவல்துறையினர் நான்கு மணிநேரத்திற்கு மேலாக விசாரணையில் ஈடுபட்டனர். சீமான் தம்மை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்தார்.

 

இந்த நிலையில் சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆக விசாரணை நடத்தினார். அப்பொழுது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon