இறந்ததுக்கு அப்புறம் புதைக்க வேண்டாம்.. உடல் உறுப்பு தானம் பண்ணுங்க..!
மரணமடைந்த பிறகு மண்ணில் புதைக்காமல் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கேட்டுக்கொண்டார்.
அன்னதானம் பசியை போக்கும், கழிவு தானம் அறியாமையை போக்கும், உறுப்பு தானம் ஒரு மனிதனுக்கு உயிரையே கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





