--- --:--:-- --

சுங்க சாவடி கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு..!

4

மிழகத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

 

ஒருமுறை கட்டணம் ஐந்து முதல் 45 ரூபாய் வரையிலும், இருமுறை கட்டணம் 10 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையிலும் இருக்கிறது. இதேபோல மாநகர கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் தான் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon