--- --:--:-- --

திரைப்பட பாணியில் சிறையில் இருந்து தப்பிய கைது..!

2

திரைப்படப் பாணியில் கர்நாடகாவில் சிறையில் இருந்து கைதி தப்பிய சம்பவத்தின் கண்காணிப்பு பட காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. மதுரையை சேர்ந்த வசந்த் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இரு நாட்களுக்கு முன்பு சிறை வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி 40 அடி உயர சுவரில் இருந்து குதித்துள்ளார். பின்னர் அந்த வழியாக வந்து ஆட்டோவில் ஏறி வசந்த் தப்பி சென்றுள்ளார்.

 

அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் சூழலில் கைதி வசந்த் தப்பி சென்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon