செப்டம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 ராக்கெட்..!
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம். செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





